அவுஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் தற்போதைய நிலவரம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்டிபடி துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய இந்திய அணி இதுவரை 7 விக்கெட் இழப்பிற்கு 210  ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

0
Shares