சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகைகள் பயணிக்கும் பாதை விஸ்தரிக்கப்படவுள்ளது

சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகைகள் பயணிக்கும் ஹட்டன் நல்லதண்ணிப் பிரதேச பாதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனர்நிரமானம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி வரும் பௌர்ணமி தினத்திற்கு முன் குறித்த பாதையின் புனர் நிர்மாணப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அபிவிருத்தி நடவடிக்கையின் பின் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையில் பாதை விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares