ஜனாதிபதி தலைமையில் இன்று இரவு ஸ்ரீல.சு.க விசேட மத்திய செயற்குழு கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த விசேட கூட்டம் இடம் பெறவுள்ளதாக அந்தக்கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0
Shares