ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா!

இந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடித்துள்ளது. இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்

0
Shares