பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு இன்று 4வது நாளாக தொடர்கிறது

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி நடத்திவரும் பணிபகிஷ்கரிப்பு இன்று நான்காவது நாளாகவும் மலையகத்தின் பல பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது.

நாளாந்த அடிப்படை சம்பளத்தை 600 ரூபாவிற்கு மேல் அதிகரிக்க முடியாது என பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் போராட்டம் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0
Shares