இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்பொழுது இடம்பெற்று வருகிறது.

நேற்று ஆரம்பமான போட்டியில், தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக செட்டீஸ்வர் புஜாரா 123 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

தற்பொழுது, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி இதுவரையில்  6 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

 

0
Shares