டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

எதிர்வரும் மாதங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத் தரப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2018 ஆம் ஆண்டு டெங்கு நோயளார்களின் எண்ணிக்கை 75 வீதமாக குறைவடைந்திருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் வைத்தியர் ஹசித்த திசேரா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0
Shares