சிங்கப்பூரில் ஜோடியாக சுற்றிய கமல்..!

நியூ இயர் என்றாலே கமல் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் வரும் ஹேப்பி நியூ இயர் பாடல் தான் நியாபகம் வரும்.

புத்தாண்டை தமிழகமே கொண்டாடிய நிலையில், நடிகர் கமல் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தார்.

அவருடன் விஸ்வரூபம் நாயகி பூஜா குமாரும் உடன் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாட சிங்கப்பூர் வீதிகளில் வலம் வந்தனர், அப்போது கமலின் ரசிகர் ஒருவர், கமலுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விட்டார்.

0
Shares