பெப்ரவரி 1 வரை பல்கலைக்கழக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

 

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் ,ணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை ,ன்று முதல் புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0
Shares