இலங்கை-நியூசிலாந்து ஒற்றை T20 கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெற்றுவருகின்றது.

ஒக்லெண்ட் மைதானத்தில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அதன்படி துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய நியுசிலாந்து அணி சற்று முன்னர் வரை 7 விக்கெட்டையிழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வி அடைந்த நிலையில், இலங்கை அணி இன்றைய போட்டிக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0
Shares