ஸ்ரீல.சு.க மாவட்ட,தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் மூன்று மாகாணங்களின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

0
Shares