இதையெல்லாம் கூட அணிவார்களா !

நடிகைகள் ஆடம்பரத்திற்காகவும் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு புதிய விடயங்களை செய்வது உண்டு.அதிலும் ஹாலிவுட்டில் இது ஒன்றும் புதிதல்ல.

பொதுவாக நடிகைகள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து உடை, நகை, காலணி போன்றவற்றை அணிந்து பார்த்திருப்போம். ஆனால் இந்த அமெரிக்க நடிகை வைரத்தில் பல் மீது அணியும் நகை வாங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் தான் இவ்வாறு செய்துள்ளார்.

 

View this post on Instagram

new grillz

A post shared by Kim Kardashian West (@kimkardashian) on

0
Shares