அஜித்தின் அதிதீவிர ரசிகன் செய்த அதிர்ச்சி செயல் !

தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

அவருடைய நடிப்பில் கடந்த வியாழக்கிழமை திரைக்கு வந்த விஸ்வாசம் படம் போட்டிக்கு வெளியான பேட்ட படத்தை விட தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வாசம் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடி வரும் இந்த வேளையில் அஜித்தின் அதிதீவிர ரசிகர் ஒருவர் அலகு குத்தி தியேட்டருக்கு வந்து ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

0
Shares