வளர்ப்பு நாய்களிலிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய நோய் !

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக உள்ள நிலையில், இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் பாரதூரமானது அல்ல, எனினும் இதன்மூலம் தோளில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக்க தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

0
Shares