போராட்டம் காரணமாக மருந்து பொருட்களின் விநியோகம் பாதிப்பு .

அரசாங்க ஒளடதவியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மருந்து பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சில வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளி நோயாளர் பிரிவுகள் மற்றும் சிகிச்சை பிரிவுகளுக்கு வரும் நோயாளர்கள், வைத்தியர்கள் பரிந்துரைக்கின்ற மருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

0
Shares