விஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்களில் பல சினிமா கலைஞர்களும் உள்ளனர்.
 
அப்படியானவர்களில் ஒருவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனுஷ் படத்தில் Junior Artist ஆக நடித்த அவர் தற்போது அவரே படத்தை தயாரித்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். அவரை ரசிகர்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் கூறிக்கொண்டே செல்லலாம்.
 
அவர் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் படிப்பு முடிந்து வேலைக்கும் போய் முதன்முதலாக தான் 3500 ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறியுள்ளார்.

 

0
Shares